Trending News

பங்காளதேஷ் கிரிக்கெட் கட்டுபாட்டு சபை நிதி

(UTV|COLOMBO)-கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் சேதமாக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறையின் கதவை திருத்துவதற்கு பங்காளதேஷ் கிரிக்கெட் கட்டுபாட்டு சபை நிதி வழங்கியுள்ளது.

இதற்காக 146000; ரூபா செவிடப்படவுள்ளது.சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர வெற்றி கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டித்தொடரின் போது பங்காளாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் போட்டி இடம் பெற்றது.பங்காளதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் சகிப் அல்ஹான் இந்த கதவை வேகமாக திறந்த போது அது வேகமாக சுவரில் மோதி சேதமடைந்தது.
வீரர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு உணவை விநியோகித்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்டையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

President urges Envoys to lift travel advisories

Mohamed Dilsad

නාමයෝජනා පත්‍රය ප්‍රතික්ෂේප විමට එරෙහි පෙත්සම විභාගයට ගැනීමේ තීරණය අද

Mohamed Dilsad

Weather Report: Rains to reduce from today

Mohamed Dilsad

Leave a Comment