Trending News

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது

(UTV|COLOMBO)-உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது கிடைத்துள்ளது.

இந்த விருது நிகழ்வு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது.

சிறந்த வேலைத்தள நடைமுறைகள் சார்ந்த விருதை பங்கு பரிவர்த்தனை நிலையம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டில் துறைசார்ந்த நிறுவனங்களின் ஆற்றல்கள் கௌரவிக்கப்படுவது வழக்கம். இந்த நிகழ்வில் 130 இற்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

Mohamed Dilsad

“Shah Rukh Khan is one of the best producers” – Suniel Shetty

Mohamed Dilsad

Explosive devices sent to Hillary Clinton, Barack Obama; Trump says probe underway

Mohamed Dilsad

Leave a Comment