Trending News

லெபனானிற்கு மேலும் ஒரு இராணுவக்குழு பயணம்

(UTV|COLOMBO)-லெபனான் ஐக்கியநாடுகள் சபையின் சமாதானப்பணிகளில் ஈடுபடுவதற்காக லெபனானிற்கு மேலும் ஒரு இராணுவக்குழு செல்வதற்கு தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவம் 2004ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் ஐக்கியநாடுகள் சபையின் சமாதானப்பணிகளுக்காக படையினரை அனுப்பிவருகின்றது. லெபனான், தென்சூடான், மாலி தென்ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுப்பகுதிகளிலுள்ள நாடுகளிலும் இலங்கை இராணுவத்தினர் இவ்வாறான சமாதானப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் லெபனானில் சமாதானப்பணிகளில் ஈடுபடுவதற்காக 150 பேர் செல்லவுள்ளனர். 49 இராணுவத்தினர் குறித்த பணிகளுக்காக ஏற்கனவே சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Deadly attack on Turkish troops in Syria

Mohamed Dilsad

Rains expected in several areas today

Mohamed Dilsad

Medical undergraduates tear-gassed

Mohamed Dilsad

Leave a Comment