Trending News

மனைவிக்கு ஆட்டோவில் ஊர் சுற்றி காண்பித்த அக்‌ஷய்

(UTV|INDIA)-பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர் தனது கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
இதற்காக தினமும் அதிகாலையில் வாக்கிங் செல்லுவார். அப்படி இரண்டு தினங்களுக்கு முன்பு வாக்கிங் சென்ற அக்‌ஷய் குமார் திடீரெண்டு ஆட்டோ ஒன்றை ஓட்டி வந்திருக்கிறார். இதைப்பார்த்து ஆச்சர்யம் அடைந்த அவரது மனைவியை, ஆட்டோவின் பின்னாடி உட்கார வைத்து ஜாலியாக ஒரு ரைடு போயிருக்கிறார்.
ஆட்டோவில் அதிகாலை 4 மணிக்கு தன் மனைவியுடன் கிளம்பிய அக்‌ஷய் குமார் காலை 9 மணிக்கு வீடு திரும்பி இருக்கிறார். அக்‌ஷயே ஆட்டோவை ஓட்டி சென்றதால் பலரும் அவரை யாரோ டிரைவர் என்றுதான் எண்ணியிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அவரை அடையாளம் கண்டுகொண்டனர். ரசிகர்கள் கூட்டம் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இந்த ஜோடி வீடு வந்து சேர்ந்தது. கணவருடன் ஆட்டோவில் பயணித்ததை டுவிங்கில் கண்ணா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

One dead, 27 injured after bus falls down precipice

Mohamed Dilsad

பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைக்க தீர்மானம் [VIDEO]

Mohamed Dilsad

Welgama requests seat in Opposition benches

Mohamed Dilsad

Leave a Comment