Trending News

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வாதிட நாளை இரண்டு கூட்டங்கள்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (29) இடம்பெறவுள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் நாளை கூடவுள்ளனர்.

நாளை மாலை 04.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதென்று அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Democratic YouthNET exits from Democratic People’s Front [VIDEO]

Mohamed Dilsad

றிஷாட் பதியுதீன் விசேட அறிக்கை

Mohamed Dilsad

Not to disrupt studies until SAITM dispute is resolved – President

Mohamed Dilsad

Leave a Comment