Trending News

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல சிறந்த பெறுபேறை யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் கல்லூரியின் மாணவி பெற்றுள்ளார்.

 

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமாரே இந்த பெறுபேறை பெற்றுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Ewan McGregor to lead “Shining” sequel

Mohamed Dilsad

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

Mohamed Dilsad

கோலாகலமாக இனிதே நடைபெற்ற ஆர்யா-சாயிஷா ஜோடியின் திருமணம்..! (PHOTOS)

Mohamed Dilsad

Leave a Comment