Trending News

இலங்கைக்கு, அமெரிக்கா மீண்டும் ஜிஎஸ்பி சலுகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கு ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா மீண்டும் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு ஜிஎஸ்பி சலுகையை 2020 ஆம் ஆண்டு வரை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதகரம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும். இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இச்சலுகை அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஜிஎஸ்பி சலுகை கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Du Plessis wants South Africa to let go of fear of failure

Mohamed Dilsad

බංගලාදේශ අගමැතිනි ෂෙයික් හසීනා ධුරයෙන් ඉල්ලා අස්වෙයි

Editor O

Judiciary must be clean and transparent: President

Mohamed Dilsad

Leave a Comment