Trending News

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீலசுக வின் முடிவு

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy Sampath Further Remanded

Mohamed Dilsad

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது

Mohamed Dilsad

Shashank Manohar resigns as ICC chairman

Mohamed Dilsad

Leave a Comment