Trending News

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தற்போதும் விஷேட பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தற்போது பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Local Government election on February 10

Mohamed Dilsad

Cambridge beat Oxford in both men’s and women’s races

Mohamed Dilsad

4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய வாலிபர்-(VIDEO)

Mohamed Dilsad

Leave a Comment