Trending News

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற அட்டனில் விசேட வழிபாடு

(UTV|HATTON)-நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க வெற்றிபெற வேண்டி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு 04.04.2018 காலை  இடம்பெற்றது

பிரமருக்கு எதிராக ஒன்றினைந்த எதிர் கட்சியினரால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட நம்பிக்கையில்ல  பிரேரணை முன்னிட்டு 04.04.2018 காலை 9 மணிமுதல் விவாதம் இடம்பெறுவதுடன் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது
நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டு ரணில் விக்கரமசிங்க வெற்றியடைய வேண்டி இடம்பெற்ற வழிபாட்டில் அட்டன் டிக்கோயா நகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Weerawansa granted bail by Colombo Fort Magistrate’s Court

Mohamed Dilsad

ஸ்ரீ. சு. கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று(08)

Mohamed Dilsad

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment