Trending News

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

(UTV|COLOMBO)-கம்பஹா – மிரிஸ்வத்த வீதி நிர்மாணம் காரணமாக இன்று மற்றும் நாளைய தினங்களில் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை கோரியுள்ளது.

கண்டி வீதி பெலும்மஹர சந்தி தொடக்கம் ஒருதொட வீதி ஊடாக கம்பஹா நகருக்கும் கம்பஹா நகரில் இருந்து ஒருதொட வீதியுடாக பெலம்மஹரவிற்கு பயணிக்கு முடியும் என குறிப்பிடப்பட்டள்ளது.

இதேவேளை கண்டி வீதி யக்கல சந்தி தொடக்கம் கம்பஹா நகரிட்கும் கம்பஹா நகரில் இருந்து மீண்டும் யக்கல நகரிற்கு பயணிக்க முடியும் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிட தீர்மானம்

Mohamed Dilsad

674 Syria civilians killed in 13-days

Mohamed Dilsad

VAT on private hospitals to be removed

Mohamed Dilsad

Leave a Comment