Trending News

ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு

(UTV|COLOMBO)-புதிய பயணத்திற்கான அடிப்படைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் இன்று சந்திக்கவுள்ளதாக பிரதமர் மேலும் இதன்போது தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ජූලි 8, 9 දෙදිනම සේවයට වාර්තා කළ රාජ්‍ය සේවකයන්ට වැටුප් වර්ධකයක් සහ ඇගයීම් සහතික

Editor O

சுற்றுலா வலயமாக எபடீன் நீர்வீழ்ச்சி

Mohamed Dilsad

Myanmar ‘covers up’ Rohingya murders

Mohamed Dilsad

Leave a Comment