Trending News

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி மீண்டும் பாடசாலையில் 2ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் 18ஆம் திகதி வரை முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதோடு, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

Mohamed Dilsad

Service on several trains delayed

Mohamed Dilsad

இரணைதீவு மக்கள் ஏ32 வீதியை மறித்துப் போராட்டம்

Mohamed Dilsad

Leave a Comment