Trending News

7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணமல் போயுள்ளனர்

(UTV|COLOMBO)-ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளை பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

காணமல் போனவர்கள் நேற்று (08) காலை 11 மணியளவில், பொலிஸ் அவசர அழைப்பு சேவை இலக்கமான 119 என்ற எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Wijeyadasa to appear before Presidential Commission today

Mohamed Dilsad

ஃபிலிப்பின்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

Mohamed Dilsad

Lankan passenger arrested with ‘Ice’

Mohamed Dilsad

Leave a Comment