Trending News

பிரதமர் பதவியை மறுத்த அமைச்சர் ராஜித சேனரத்ன

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெற்ற காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டிலும் இந்த அரசு மீண்டும் ஆட்சியமைக்க நடவடிக்கைககளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President reaffirms death penalty for convicted drug traffickers

Mohamed Dilsad

South Africa’s Jacob Zuma resigns after pressure from party

Mohamed Dilsad

SLPP Colombo Municipal Councillor granted bail 

Mohamed Dilsad

Leave a Comment