Trending News

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

(UTV|COLOMBO)-அனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீராங்கனை மேரி கோம் உடன் அரையிறுதிப் போட்டியில் மோதியே அனுஷா கொடிதுவக்கு தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

இதனால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் அனுஷா கொடிதுவக்கு இழந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Sujeewa Senasinghe received 3 cheques from Mendis Co. – Court Report reveals

Mohamed Dilsad

வட இந்தியாவை தாக்கிய சூறாவளியில் 40பேர் பலி

Mohamed Dilsad

கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Mohamed Dilsad

Leave a Comment