Trending News

மஸ்கெலியாவில் மருத்துவமனை பணியாளர்களின் விடுதியொன்றில் திடீரென தீப்பரவல்

(UDHAYAM, COLOMBO) – மஸ்கெலிய பிரதேசத்தில் மருத்துவமனை பணியாளர்களின் விடுதியொன்றில்தி டீரென தீப்பரவியுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீயை மருத்துவமனை பணியாளர்களும், பிரதேசவாசிகளும் இணைந்து அணைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீயினால் விடுதியில் உள்ள அறையொன்று முழுமையாக அழிவடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்பிடவில்லை.

Related posts

Canadian heir convicted of killing father

Mohamed Dilsad

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

Mohamed Dilsad

இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment