Trending News

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மே 7 ஆம் திகதியை அரச மற்றும் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இம்முறை சர்வதேசதொழிலாளர் தினத்தை பிற்போடுமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சர்வதேச தொழிலாளர் தினத்தை 7 ஆம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை

Mohamed Dilsad

காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Sri Lanka discusses maritime security at ASEAN Regional Forum

Mohamed Dilsad

Leave a Comment