Trending News

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை ஒன்றே உருவாக்கப்படுமே தவிர, தற்போது இருக்கின்ற அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம், சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், கட்சியின் மத்திய செயற்குழு இன்று தீர்மானிக்கவுள்ளது.

இந்த தீர்மானம் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த கூறியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Jeevan Mendis backs Sri Lanka to restore confidence

Mohamed Dilsad

“Three Identical Strangers” to be remade

Mohamed Dilsad

King of Swaziland bans divorce

Mohamed Dilsad

Leave a Comment