Trending News

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பில் கேட்ஸ் பாராட்டு

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னேற்றகரமான ஆரம்ப சுகாதார சேவையை கட்டியெழுப்பியுள்ளதாக, உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘பில் அன் மெலின்டா கேட்ஸ்’ நிதியத்தின் இணை ஸ்தாபகருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஆரம்ப சுகாதார சேவை பணியாளர்களாக பெண்கள் பணியாற்றுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் கல்வி முறைமையை பாராட்டியுள்ள பில் கேட்ஸ், உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும், அந்த நாட்டைப்போன்று சிறப்பான கல்வி முறைமை இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வித்தியா படுகொலை வழக்கு – சந்தேகநபர்கள் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு இதோ

Mohamed Dilsad

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி…

Mohamed Dilsad

Prevailing dry weather may change – Met Department

Mohamed Dilsad

Leave a Comment