Trending News

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்-கல்வியமைச்சு

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சிரமதான நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளன.

இதன் கீழ் மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் இடம்பெறும் என்று மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதும், விசாக நோன்மதி வாரத்திற்காக பாடசாலைகளை அலங்கரிப்பதும் இதன் நோக்கம் என்று மேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் நிமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Simon Cheng: Former UK consulate worker says he was tortured in China

Mohamed Dilsad

ஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்

Mohamed Dilsad

Colombo-bound unruly passenger de-boarded from flight

Mohamed Dilsad

Leave a Comment