Trending News

பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை

(UTV|COLOMBO)-வெசக் மற்றும் பொசன் போயா தினங்களில் பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் இது குறித்து சட்டத்தினை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி?

Mohamed Dilsad

US and Canada agree new trade deal

Mohamed Dilsad

ஸ்ரீ.சு.கட்சி – ஸ்ரீ.பொ.முன்னணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Mohamed Dilsad

Leave a Comment