Trending News

அடுத்த வாரம் தேசிய கனிஷ்ட மெய்வாண்மை போட்டி ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு சுகதாஸ மைதானத்தில் எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை இந்த விழாவுக்குரிய போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் இரண்டாயிரத்து 600 இற்கு மேற்பட்ட கனிஷ்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதனை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மட்டத்திலான போட்டிகளுக்கான தேர்வுக் களமாக பயன்படுத்தப் போவதாக இலங்கை மெய்வாண்மை சங்கம் அறிவித்துள்ளது.

சுகதாஸ மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓடுதளத்தில் நடத்தப்படும் முதலாவது விளையாட்டு விழா இதுவாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

உயிராபத்தைக் காட்டி என் பயணத்தை நிறுத்த முடியாது

Mohamed Dilsad

Toronto to finance Jaffna development

Mohamed Dilsad

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

Mohamed Dilsad

Leave a Comment