Trending News

சகல இனத்தவரும் ஒரே கூரையின் கீழ் கல்விகற்கும் பின்புலம் உருவாக்கப்படவேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டில் சக வாழ்வை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்று தேசிய சகவாழ்வு ,கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சகல இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒரே கூரையின் கீழ் கல்வி கற்கும் பின்புலத்தை உருவாக்குவது அவசியம் . ஆரம்ப பாடசாலை மட்டத்திலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையில் தேசிய, சமய சகவாழ்வை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற குழுவின் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு

Mohamed Dilsad

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

Mohamed Dilsad

Ukraine to make Agreement with Sri Lanka on mutual protection of investments

Mohamed Dilsad

Leave a Comment