Trending News

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு கடந்த 6 ஆம் திகதியுடன் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு

Mohamed Dilsad

Super Blue Blood Moon illuminates sky

Mohamed Dilsad

හිරුනිකා ප්‍රේමචන්ද්‍ර ට අවුරුදු 03ක බරපතල වැඩ සහිත සිර දඬුවමක්

Editor O

Leave a Comment