Trending News

நாடு திருப்பினார் மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மருத்துவர், அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அவரது பாரியார், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Hollywood screenwriter claims Disney ‘copied’ ideas for Zootopia

Mohamed Dilsad

ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

Mohamed Dilsad

US militia men guilty of mosque bomb plot

Mohamed Dilsad

Leave a Comment