Trending News

வடக்கில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வடக்கில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கையின் கீழ் இதுவரையில் பத்து இடங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மீள்குடியமர்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இத்தகைய ஸ்தானங்களைப் பாதுகாப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடக் கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார.

Related posts

Traffic restricted on Kaduwela-Kollupitiya road for 3 hours

Mohamed Dilsad

சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்

Mohamed Dilsad

රංජන් රාමනායක පරාජයට හේතු කියයි.

Editor O

Leave a Comment