Trending News

8 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தந்தை

(UTV|COLOMBO)-வெல்லாவ, பல்லேகொட்டுவ பகுதியில் நபரொருவர், தனது எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி பயணத்தை மேற்கொண்ட புகையிரதத்திலேயே குறித்த நபர், தனது குழந்தையுடன் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்லேகொட்டுவ – வெல்லாவ பகுதியை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளதுடன் வெல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Shooting injures two more

Mohamed Dilsad

சற்றுமுன்னர் மீண்டும் விசாரணை ஆரம்பம்

Mohamed Dilsad

Showers expected for most areas island-wide – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment