Trending News

புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கை;கு சுவீடன் மருத்துவ நிபுணர்கள் குழு உதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில்  இலங்கைக்கு சுவீடனின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று உதவவுள்ளது.

இந்தக் குழுவினர் இலங்கை வந்து சோதனைகளை நடத்த உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையுடன் இணைந்து சோதனைகள் நடத்தப்படும். இதில் இரத்தப்புற்று பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படுமென சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்து நிறுவனத்திடம் 8.7 கோடி மக்களின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது

Mohamed Dilsad

இரத்தினபுரியில் அதிக மழை

Mohamed Dilsad

South Asia’s leading E-Company Registration opens Monday

Mohamed Dilsad

Leave a Comment