Trending News

இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு

(UTV|COLOMBO)-இரண்டாவது தேசிய இளைஞர் மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன உரையாற்றினார்.

இம்மாநாடு கடந்த சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உங்களது ஆலோசனைகள் மற்றும் சுதந்திரத்துடன் கூடிய சாதகமான விடயங்கள் உங்களையும் அரசாங்க நிறுவனங்களையும் வலுப்படுத்தும் . இதற்கு ஏற்றவகையில் உங்களது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பதை அடைவதற்கான விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Government is trying to amend the constitution- MR

Mohamed Dilsad

Paul Pogba, world’s most expensive footballer, visits Mecca

Mohamed Dilsad

உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் படுகாயம்

Mohamed Dilsad

Leave a Comment