Trending News

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா

(UTV|KANDY)-பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக கடந்த பெப்ரவரி மாதத்தில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் 98 ஆயிரத்து 411 பேரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 58 ஆயிரத்து 154 பேரும் வருகை தந்துள்ளனர்.

தேசிய சுற்றுலா பயணிகள் மூலம் தாவரவியல் பூங்கா மூலம் கிடைத்துள்ள வருமானம் நான்கு கோடி 20 இலட்சம் ரூபாவாகும்.

 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா பெறப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Euro 4 Fuel: Octane 92 and Lanka Super Diesel continuously remain in local market

Mohamed Dilsad

சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சாத்திகள் 05வரின் பெறுபேறுகளை இரத்து செய்ய நடவடிக்கை

Mohamed Dilsad

World Bank assures continuous assistance to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment