Trending News

ஹாரிபாட்டர் நடிகர் திடீர் மரணம்

(UTV|COLOMBO)-ஹாலிவுட் பிரபலங்களுக்கு மிகவும் பரீட்சையமான Verne Troyer என்ற நடிகர் இறந்துள்ளார். இந்திய மக்களுக்கு அவர் Happy Potter என்ற படம் மூலம் மிகவும் பிரபலம்.

இவரது மரணம் குறித்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் அவரது செய்தித்தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். 49 வயதான வெர்னே ட்ராயர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

81 செண்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்ட வெர்னே ட்ராயரின் நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள், அவரது உயிரிழப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

රිශාඩ් ගැන චෝදනා නැහැ – අගමැති

Mohamed Dilsad

மிருக பலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

Mohamed Dilsad

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

Mohamed Dilsad

Leave a Comment