Trending News

கடுகண்ணாவ கற்பாறை வீதியில் வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்

(UTV|KANDY)-வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக தற்காலிகமாக இதனுடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கீறல் காரணமாக பாறையின் உட்பகுதியில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் கவனம் செலுதப்பட்டுவருகிறது.

 

இதே வேளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட ஆய்வ நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

1828- 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்த கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து

Mohamed Dilsad

Idris Elba shoots down James Bond talk

Mohamed Dilsad

ஹட்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!! 7 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை

Mohamed Dilsad

Leave a Comment