Trending News

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தியுள்னர்.

மாணவர்களை கலைப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன்காரணமாக கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் கூறத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாளிகாவத்தை குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியது

Mohamed Dilsad

Cristiano Ronaldo double rescues Real Madrid against PSG

Mohamed Dilsad

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment