Trending News

இடி தாக்கிய இருவர் டிக்கோயா வைத்தியசாலையில்…..

(UTV|COLOMBO)-இடி தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டிக்கோய மணிக்கவத்தை தோட்டத்தில் 26.04.2018.    3.  மணியளவில்   மாலை வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களே இவ்வாறு இடி தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்  பாதிக்கப்பட்ட இருவரும் அதி தீவிர சிகிச்சைபிரிவில் சிச்சை யளிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

அதிகாரப் பகிர்வுக்கான காலம் வந்துவிட்டது – பிரதமர்

Mohamed Dilsad

மின்னல் தாக்கி 25 பேர் பலி

Mohamed Dilsad

Bus strike called off as Government agrees to increase fare

Mohamed Dilsad

Leave a Comment