Trending News

தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-சரணடைந்த ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் ஆகியோருக்கு மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் மரணத்திற்கான காரணம் இதுவே

Mohamed Dilsad

நீர்த்தேக்க பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Mohamed Dilsad

නේපාලයේ සමාජ මාධ්‍ය තහනම ඉවතට

Editor O

Leave a Comment