Trending News

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் நினைவு தின வைபவம் நடைபெறவுள்ளது.

அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை ஸ்ரீ சுச்சரித்த மண்டபத்தில் தர்ம போதனை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘Navy Sampath’ further remanded

Mohamed Dilsad

Lanka IOC revises fuel prices

Mohamed Dilsad

Cabinet approves USD 480 million MCC grant

Mohamed Dilsad

Leave a Comment