Trending News

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் இதோ…

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,

லக்‌ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

சரத் அமுனுகம – விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரியம் அமைச்சர்

எஸ். பி. நாவின்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த அமரவீர – விவசாயத்துறை அமைச்சர்

துமிந்த திசாநாயக்க – நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

பி. ஹெரிசன் – சமூக வலுவூட்டல் அமைச்சர்

கபீர் ஹாஷிம் – அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்

ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்

தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

பைஸர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்

விஜித விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்

டி.எம் சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்

சாகல ரத்னாயக்க – திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்

தயா கமகே – சமூக நலம் மற்றும் ஆரம்ப தொழிற்முயற்சி அமைச்சர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

ரவீந்திர சமரவீர – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

விஜேதாஸ ராஜபக்ச – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வதேச மட்டத்தில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mohamed Dilsad

Immigration to focus on skills after Brexit

Mohamed Dilsad

Euron Greyjoy must wed Cersei at the end of ‘GOT’: Pilou Asbaek

Mohamed Dilsad

Leave a Comment