Trending News

மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை ஒழுங்கு செய்துள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு – தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை ஆகிய அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டு மோதவுள்ளன.

கண்டி மற்றும் காலி அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Person shot while trying to enter school dies

Mohamed Dilsad

தபால் மூல வாக்களிப்பு இன்று

Mohamed Dilsad

SLNS ‘Sagara’ and ‘Nandimithra’ arrive at Changi Harbour in Singapore

Mohamed Dilsad

Leave a Comment