Trending News

கிளைபோசெட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UTV|COLOMBO)-தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (02) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாக்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு சீனாவினால் கட்டுப்பாடு விதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த தடை நீக்கப்படுவதாக அவர் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Fury says “World knows who real Champion is”

Mohamed Dilsad

Sarin used in Syria attack – OPCW

Mohamed Dilsad

South Korea police probe treasure shipwreck

Mohamed Dilsad

Leave a Comment