Trending News

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Bomb Squad searches Florida Post Office

Mohamed Dilsad

ජනාධිපතිගේ නිල කාලය පිළිබඳ පෙත්සම, ගාස්තුවට යටත්ව නිෂ්ප්‍රභ කෙරේ

Editor O

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

Mohamed Dilsad

Leave a Comment