Trending News

பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்த வணிக பண்ணை தொழில் முயற்சி

(UTV|COLOMBO)-பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கிலான வணிக பண்ணை தொழில் முயற்சி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு ஐயாயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஆறு கட்டங்களின் கீழ் மேலும் 12 ஆயிரம் கறவை பசுக்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கறவை பசுவும் இரண்டு லட்சம் ரூபா என்ற சலுகை விலையில் தருவிக்கப்படும். பண்ணை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள் கறவை பசுக்களை இறக்குமதி செய்ய முடியும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Indo-Lanka projects facing delays will be expedited – Premier

Mohamed Dilsad

Nicolas Cage to play himself in ‘The Unbearable Weight of Massive Talent’

Mohamed Dilsad

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்

Mohamed Dilsad

Leave a Comment