Trending News

உயரதிகாரிகள் இருவர் விளக்கமரியலில்

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நேற்று (03) இரவு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

China’s Sinopec sets up fuel oil unit in Sri Lanka

Mohamed Dilsad

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை

Mohamed Dilsad

Dry conditions fuel California wildfires

Mohamed Dilsad

Leave a Comment