Trending News

தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா – போட்டியாளர்கள் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீர, வீராங்கனைகள் இலங்கை வருகைதந்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 தெற்காசிய நாடுகளை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தெற்காசிய கனிஷ்ட விளையாட்டு விழாவில் பங்கேற்வுள்ளனர்.

இலங்கை சார்பில் 83 வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி இலங்கையில் இரண்டாவது தடவையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள்கொழும்பு சுகதாஸ மைதானத்தில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்

Mohamed Dilsad

NTJ Colombo District organizer granted bail

Mohamed Dilsad

Update – கொட்டகலை பகுதியில் பஸ் விபத்து

Mohamed Dilsad

Leave a Comment