Trending News

மண்சரிவின் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-மண்சரிவின் காரணமாக ஹல்துமுள்ள கினிகத்கல என்ற இடத்தில் 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவின் காரணமாக கினிகத்கல வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஹப்புத்தல கல்கந்த என்ற இடத்தில் 14 குடும்பங்கள் தற்போது வெளியேற்றப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Mahinda Rajapaksa leaves for Pakistan

Mohamed Dilsad

கிரிஷ் படத்தின் 4 மற்றும் 5ம் பாகத்தில் ஒரே நேரத்தில் நடிக்க ஹிருத்திக் முடிவு

Mohamed Dilsad

ඇණවුම් කළ වාහන තොගය වරායට එන දිනය මෙන්න

Editor O

Leave a Comment