Trending News

புகையிரத ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இன்று (09) நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் போராட்டத்தை இன்று வரை பிற்போடுவதற்கு அவர்கள் நேற்று தீர்மானித்தனர்.

அதன்படி இன்று நண்பகல் முதல் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Lord Buddha’s Holy Relics returns back to Pakistan from Sri Lanka

Mohamed Dilsad

Winds to enhance over Sri Lanka

Mohamed Dilsad

ජනපති රාමඤ්ඤ මහා නිකායේ මහා නායක හිමි බැහැ දැක ආශිර්වාද ලබා ගනී

Editor O

Leave a Comment