Trending News

கொள்ளுபிட்டியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொள்ளுபிட்டி மற்றும் அதனை அண்டிய பல வீதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்காக வரும் வாகனங்கள் காரணமாக இந்த போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

COPE instructs SLC to suspend ‘Cricket Aid’ operations

Mohamed Dilsad

India’s Supreme Court rules adultery not a crime anymore

Mohamed Dilsad

இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்த துருக்கி

Mohamed Dilsad

Leave a Comment