Trending News

ஹட்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!! 7 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் – பொஹவந்தலாவ பிரதான வீதி திக் ஓய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேகமாக பரவி வரும் லசா காய்ச்சல்-16 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Mohamed Dilsad

ජාතික කෞතුකාගාරයේ, ගිනි ආරක්ෂණ කොන්ත්‍රාත්තුව දෙදෙනෙකුට දීලා රජයට කෝටි 09ක් පාඩුයි.

Editor O

Leave a Comment