Trending News

ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்

(UTV|SWITZERLAND)-உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக டென்னிஸ் வீர வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் 8,670 புள்ளிகளை பெற்று 2 ஆவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபேய்ல் நடால், மெட்ரிட் பகிரங்க போட்டியில் காலிறுதியுடன் வெளியேறியதால் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

World’s first laser Vesak pandal in Colombo

Mohamed Dilsad

எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்

Mohamed Dilsad

Leave a Comment