Trending News

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க பெற்றால் போராட்டம் நிறுத்தப்படும்

(UDHAYAM, COLOMBO) – தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால், தொழில்துறை நடவடிக்கை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

வேதனம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Kandy Esala Perahera concludes

Mohamed Dilsad

“I have majority support” – says Ranil Wickramasinghe

Mohamed Dilsad

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment